book

உங்கள் ராசி ரகசியங்கள்

₹108₹120 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிடர் ஷெல்வீ
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :157
பதிப்பு :2
Published on :2013
Add to Cart

நீங்கள் மற்ற ராசிக்காரர்களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா? உங்களைப் பற்றிய சிறந்த விஷயங்கள் எப்போதும் உண்டு. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது உங்கள் ராசி.உங்கள் ராசிகள் சொல்லும் விஷயங்களின் விவரங்களை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விழைகிறோம். இதன் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்களைப் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களுடைய துணையை இத்தகைய சுவாரஸ்யமான குணநலன்களுடன் தான் பெறுகிறார்கள். உங்களுடைய அழகான பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்கள் துணை உங்களை அதிகமாக விரும்ப இவைகள் தான் காரணம்.