மலர் அருவிக்கு மலர்களாலே மலர் ஒன்று அணை கட்ட..... கலர் கலராய் காதல் கனவு கண்டு நானும் கவி எழுத...... புலர் பொழுதும் பொங்க வைக்கும் பொறுத்து தோற்ற அவளின் நினைவால்...
கண்டபோது ஜன்னல் கம்பியில் கலை வடிவாய் பனித் துளிகள்.....- மீண்டும்
உறக்கம் தொலைத்த விழிக்குள்ளே - இன்னும் உற்சாக சிகப்பாய் அவள் இதழ்கள்.......
செவ்வானமே என் விழிவண்ணம் திருடாதே சிரிக்கின்ற அவளுக்கே இனி இது சொந்தம்