ஒரு குடும்பத்தில் பிறக்கும் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதில்லை. சிலர் கெட்டவர்களாகவும், மூடர்களாகவும் பல்வேறுபட்ட குண மாறுபாடு உள்ளவர்களாகவும் பிறக்கின்றனர். இந்நூலில் - ஒவ்வொரு குழந்தையையும் நல்ல குணமுடையவர்களாக, அறிவுக் கூமையுள்ளவர்களாக, பிறக்க வைக்கும் வழிமுறைகளை அறிவியல் பூர்வமாகச் சொல்கிறார் ஆசிரியர்.