book

என் கதை

En Kathai

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :312
பதிப்பு :2
Published on :2011
Out of Stock
Add to Alert List

"இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?"