book

ஜீவா என்றொரு மானுடன்

Jeeva Endroru Maanudan

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்னீலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :405
பதிப்பு :2
Published on :2007
ISBN :9798123407806
குறிச்சொற்கள் :ஜீவா, அரசியலில் தூய்மை, பெண் விடுதலை
Out of Stock
Add to Alert List

ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாது. பெண் விடுதலைக்காகவும், தொடர்ந்து போராடினார். அவரது பல்வேறு ஆளூமைகளைப் பற்றிய முழுத் தொகுப்பு இந்நூல்.