சென்றுகொண்டே இருக்கிறேன் (பாவண்ணன் நேர்காணல்கள்)
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவண்ணன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :289
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789395442039
Out of StockAdd to Alert List
பாவண்ணனின் நேர்காணல்கள் அடங்கிய இந்த நூல், அவரது வாழ்வும் வாசிப்பும் அவருக்கு அளித்திருக்கும் பார்வையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. அன்பும் அறமும் அவருடைய அடித்தளங்கள் பாவண்ணனின் பதில்கள் வாசகர்களின் நெஞ்சில் வாழ்வியல் சார்ந்து எண்ணற்ற கேள்விகளை எழவைக்கின்றன.
ஒவ்வொரு பதிலையும் அமைதியாகவும் ஆழமாகவும் முன் வைக்கிறார் பாவண்ணன். தினசரி வாழ்வில் காண நேர்ந்தவையாக பாவண்ணன் குறிப்பிடும் பல அரிய நிகழ்ச்சிகள், அவருடைய நுண்ணுணர்வைப் புரிந்துகொள்ள துணையாக உள்ளன.
விரிவும், ஆழமும் கொண்ட நூல்களை நோக்கி வாசகர்களை முன்நகர்த்திச் செல்கின்றன பாவண்ணனின் நேர்காணல்கள்.