ஏழாம் சுவை - Ezam Suvai

Ezam Suvai - ஏழாம் சுவை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயந்தி சங்கர்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9788188641550
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாம்பல் நிற தேவதை மிதந்திடும் சுய பிரதிமைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.

  • This book Ezam Suvai is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஏழாம் சுவை, ஜெயந்தி சங்கர் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezam Suvai, ஏழாம் சுவை, ஜெயந்தி சங்கர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜெயந்தி சங்கர் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Ezam Suvai tamil book.

ஆசிரியரின் (ஜெயந்தி சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

குவியம் - Kooviyam

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - Jayanthi Shankar Sirukathaikal

தூரத்தே தெரியும் வான்விளிம்பு

பெருஞ்சுவருக்குப் பின்னே - Perunjsuvarukkup Pinne

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - En Thathavukoru Thoondil Kazhi (Short Stories)

மிதந்திடும் சுய பிரதிமைகள் - MithanThidum Suya Pirathimaikal (Sinak Kavithaikal)

திரிந்தலையும் திணையும்

மனப்பிரிகை - Manappirigai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

விழித்திருப்போம் விடியலுக்காக - பாகம் - 1 - Vizhiththiruppom vidiyalukkaaga - part - 1

மண்ணும் மக்களும் அழிவை நோக்கி...

திசைகள் நோக்கிய பயணம் - Thisaigal Nokiya Payanam

விழுப்புரம் படுகொலை 1978

டேவிட் லிவிங்ஸ்டன்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஸ லீலா - Rasa Lila

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் - Bruce lee sandaiilatha sandai veran

பார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum

நெடுங்குருதி - NEdungkuruthi

நாளை பிறந்து இன்று வந்தவள் - NAlai PiranThu Inru VanThaval

சந்தன மரங்கள் - Podhigai Sandhanam

அலெக்ஸண்டர் என்ற கிளி - Alexander Endra Kili

என்றார் போர்ஹே - Enrar Porhe

மஞ்சணத்தி - Manjsanaththi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91