book

மரப்பாலம்

₹500
எழுத்தாளர் :கரன் கார்க்கி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :504
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387636491
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவனங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை. வரலாற்றின் கோர முகத்தை போரின் கொடூரங்களை மனம நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன்.