
காதலினால் அல்ல
Kaadhalinaal Alla
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பகவானந்ததாஸ்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'காதலினால் அல்ல' எனும் பாரதியின் வரி தினமணிக்கதிரில் குறுநாவலாயிற்று. தற்போது காவ்யாவில் திரைப்பிரதியாகிறது.இனி திரைப்படமாகலாம். சுதந்திரப் போராட்ட காலமும் அதற்குப் பிற்பட்ட காலமும் இந்த கதை நிகழ்ந்த காலங்களாகும். தேவதாசிமுறை ஒழிக்கப்படுவதற்கு முன் அவர்களின் வாழ்வு எவ்விதமெல்லாம் பாழ்பட்டது என்பதை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு இப்படைப்பு சித்தரிக்கிறது. பின்னாளில் அவள் ஒரு தேவதையாகி தன் பாவத்திற்கு எவ்விதமாக பிராயசித்தம் தேடுகிறாள் என்பதையும் இப்பிரதி உருக்கமாக சித்தரிக்கிறது.
