book

பெருஞ்சுவருக்குப் பின்னே

Perunjsuvarukkup Pinne

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி சங்கர்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189912055
Out of Stock
Add to Alert List

சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் குறித்து ஜெயந்தி சங்கர் எழுதியுள்ள இந்நூல் சரித்திரத்தின் இருள்படிந்த பாதைகளில் துயரத்தின் சித்திரமாக அலைந்து கொண்டிருக்கும் பெண்களின் சுவடுகளைப் பதிவு செய்கிறது. காலகாலமாக உலக வரலாற்றில் பெண்கள் மேல் இழைக்கப்படும் பண்பாட்டுக் குற்றங்களை சீனப்பெண்களின் வாழ்வின் வழியே தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறார்.