book

நீயும் கூட விஞ்ஞானியாகலாம்

Neeyum Kooda Vignaniyaagalaam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. பெனலன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188049509
Add to Cart

நூலாசிரியர். ஜெ. பெனலன் அவர்கள் விண்ணியல் கழகச் செயலாளராகவும். அகில இந்திய அனுபவ விண்ணியலாளர் சம்மௌனத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். 1995 அக்டோபர் 24- ல் நடந்தேறப்பட்ட சூரிய கிரகண ஆய்வில் அகில இந்திய மாணவர் குழுவின் மேலாளராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, பாடி ராஜவீதியில் ஜேக்பென் அப்ஸர்வேட்டரி என்ற பெயரில் தொலைநோக்குக் கருவி அமைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். மாணவர்களுக்கு விண்ணியல் விளக்கவுரை நிகழ்த்தியும் தமிழில் விண்ணியல் நூல்கள் எழுதியும் வருகிறார். விண்ணியல் விளக்க ஊர்தி அமைத்து, கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விண்ணியல் விளக்கமளிக்க முனைந்து வருகிறார். தனது உடல் மண்டலம் பற்றிக்கூடத் தெரியாமல் உண்டு, உறங்கி வீணாக வாழ்பவர்கள் மத்தியில் பெனலன் அவர்களின் சேவையுள்ளம் விண்ணியல் அறிஞர்கள் பலரை உருவாக்கும் என்பது தெளிவு. அவருடைய சேவை நம் நாட்டுக்குத் தேவை. இந்நூல் அறிவியல் உலகிற்கு மிகவும் அவசியமானது.