book

யூரிய் நகீபின் சுங்கான்

Uri Nagibin Sungaan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ. நகீபின்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

சுங்கான் என்பது ஒரு ருஷ்யப் பண்ணைப் பையனின் உண்மை நட்பைப் பெற்றுக்கொண்ட ஜிப்ஸிச்சிறுவனைப் பற்றிய உருக்கமான கதையாகும்.  கொடுமையால் வாடி, வழிதுறையறியாது தவித்த ஜிப்ஸிகள் சோவியத் மக்களின்சகோதரப் பண்பினது உதவியால், முதல் ஜிப்ஸிக் கூட்டுப் பண்ணையை அமைத்து இன்ப வாழ்வைப் பெற்றனர்.

யூரிய் நகீபின் எழுதியுள்ள விளையாட்டுத் துறை பற்றிய கதைகளில் ஒன்று "வெற்றியாளன்" என்றது சோவியத் குழந்தைகளைப் பற்றி யூரிய் நகீபின் எழுதியுள்ள கதைகளில் மிகச் சிறந்தது "அவனது இரகசியம்" என்பதாகும்.