book

என்னை யாரென்று எண்ணி...

Ennai Yarendru Enni

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :8
Published on :2011
Out of Stock
Add to Alert List

என்னை யாரென்று எண்ணி ரமணிச்சந்திரனின் ஒரு சிறந்த புனைகதை படைப்பு. ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். தன் வாழ்நாளில் நிறைய தமிழ் காதல் நாவல்களை எழுதியுள்ளார். இவரது அனைத்துப் படைப்புகளும் தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2011 இல், அவரது என்னை யாரென்று எண்ணி புத்தகம் வெளியிடப்பட்டது. பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார். இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது