துரோகச் சுவடுகள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123425849
Add to Cartநட்பும் நம்படிக்கையும் களமிறங்கும்போது கூடவே துரோகமும் இறங்கிவிடுகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனிதம் தம்மை உணரும்போதோ, திரும்பி பார்க்கின்ற போதோ சுவாரசியங்களினூடே துரோகமும் களை போன்று தெரியும். அதற்காக வருந்தாது பிடுங்கியெறிந்துவிட்டுச் செல்வதில்தாம் வாழ்க்கை இருக்கிறது.