book

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

Sirukathaikalum Kurunovalkalum

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419565
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

அந்தோன் சேகவ் புகழ்பெற்ற எழுத்தாளர்.ஒவ்வொரு  மனிதனிடமும் நீ சாகமாட்டாய் என்ற தாரகமந்திரம் போதிக்கிறார். வாழ்க்கையுல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். துன்பங்களைப்  புன்னகை புரிந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதே சேகவின் அடிநாத  ஒலி. எல்லாஉம் ஏற்றுக்கொள்ளும்படி யாராலும் நடந்துகொள்ள முடியாது சேகவின் தீர்மானம். இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் புகழ்பெற்ற எழுத்தாளர் பூ. சோமசுந்தரம் போற்றத்தகு எழுத்தாளர் ரா. கிருஷ்ணையா இருவரின் எளிய தமிழாக்கம் ஆகும்.