book

நீர் மற்றும் கோழி

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பவா செல்லதுரை
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது.