book

ஊனமறு நல்லழகே

Vunnamaru Nallazhaku

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :9
Published on :2010
Out of Stock
Add to Alert List

திவ்யபாரதியும் தயானந்தனும் ஒரே தெருவில் தான் வசித்து வந்தனர். இருவர் குடும்பத்துக் கடையும் ஒரே தெருவில் எதிரெதிரே ஒரே மாதிரிப் பொருள்களைத் தான் விற்றன.இருவரும் ஒரே லைப்ரரியில் தான் புத்தகங்கள் எடுத்துப் படித்தனர்.இருவர் உள்ளமும் ஒரே மாதிரி தான் என்று சொல்லவே தேவையில்லை !
என்றாலும் இத்தனை ஒற்றுமையிலுமே இந்த இருவருக்கிடையே எத்தனை வேற்றுமைகள் ?
அனைத்தையும் தாண்டி ஒன்று சேர்வார்களா திவ்யபாரதியும் தயானந்தனும் ?