வாழ்வை வளமாக்கும் தியானம்
Vaazhvai Valamakkum Dhiyanam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஆர். தாமஸ்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2008
Add to Cartமுற்காலத்தில் தியானம் என்பது பக்குவப்பட்டவர்களும் முதியவர்களும் செய்யும்
ஒன்று என்னும் எண்ணம் இருந்து வந்தது. ஆனால் இப்போது மக்கள் அனைவரும்
பயிற்சி செய்யும் அளவில் பிரபலம் ஆகிவிட்டது.சாதாரண மக்களும் தியானம்
செய்யும் வகையில் இப்போது நவீனமாகிவிட்டது எனலாம். தியானம் உலகியல்
தியானம், ஆன்மீக தியானம் என இருவகைப்படும்.
உடல் நலத்தினை மேம்படுத்தவும், மன ஒருமைப் பாட்டுக்காகவும் செய்வது உலகியல் தியானம். ஆன்மீகத் தியானத்தை உபாசனை என்பர். இது அருவ உபாசனை, உருவ உபாசனை என இருவகைப்படும். உருவ உபாசனை தன் இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்வது. அருவ உபாசனை ஞான நெறியில் உருவமற்ற ஒளி, வெளி, இறைவனின் குணம் இவற்றில் ஏதாவது ஒன்றினை எண்ணி, இதன் மீது தியானம் செய்வது.தியானம் உடலை நல்ல நிலையில் ஆரோக்கியமாகவைத்திருக்கும் ரத்த அழுத்தம், மன உளைச்சலை நீக்குவதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
இவ்வாறு ஒருமுகப்படுத்த நம் மனமும், உடலும் பக்குவப்பட்ட நிலையினை அடைந்திருக்க வேண்டும். அவ்வாறு பக்குவப்படுத்துவது எவ்வாறு என்பதை இனிய எளிய நடையில் ஆசிரியர் பி.ஆர்.தாமஸ் இந்நூலில் விளக்கியுள்ளார்.