book

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு

Barathiyar Kavithaigal

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :544
பதிப்பு :3
Published on :2017
Add to Cart

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.

அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.

நெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம்.

ஊழிக் கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்.  மரகத வீணையின் நளின ராகங்களையும் செவிமடுக்கலாம்.