book

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். உதயமூர்த்தி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :184
பதிப்பு :39
Published on :2017
Add to Cart

வாழ்வின் ஜீவத்துடிப்பு இருக்கிறதே,அதன் ஆணிவேத் தன்னம்பிக்கைதான் தன்னம்பிக்கை உள்ள மனிதன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை போராடுகிறான். ஒரு நிறைவோடு வாழ்கிறான். 'இந்த காரியம் என்னால் முடியும்' ' இந்த நோயிலிருந்து நான் தப்பித்துக் கொள்வேன்'
'நான் என் லச்சியத்தை அடைந்தே தீருவேன்'  என்கிற எண்ணமெட்லாம் தன்னம்பிக்கையின்' ஆதாரத்தில் பிறந்தவை>