book

பேய்த்திணை

Peyththinai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மௌனன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359362
Add to Cart

தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தன்க்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிரத்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.