நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விந்தன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு
காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம்
ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான். நானோ, என் கருத்தோ அல்ல.”
“தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”
”நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு; நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி
விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ‘என்ன?ன்னு கேட்குது... இது தெரியாம சில
பேரு ‘நீதி தூங்காது, நீதி தூங்காது’ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!”