book

ஆயிரம் பாடல்கள்

Aayiram Padalkal

₹600
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :1215
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

தம்பி வைரமுத்து தமிழ்கூறு நல்லுலகில் தனித்தன்மை மிகுந்த தமிழ் ஆற்றலால் தனக்கெனத் தனியே புகழிடம் பெற்றிருப்பவர்.

அவரது உயரம் எனக்கு நன்றாகத் தெரிகிறது; அவர் மேலும்மேலும் உயர்வார் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.