book

தொழில் முனைவோர் வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள்

Thozhil Munaivor Valarchikku Thevaiyaana Yosanaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2003
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

சிறு தொழில் தொடங்குவோர் என்ன செய்யலாம்,ஏது செய்யலாம் என்று தடுமாறுவதும், தவிப்பதும் நாம் அறிந்ததே. எப்படித் தொழிலைத் தொடங்குவது, எவ்வாறு பதிவு செய்வது,கச்சாப் பொருள்களை எங்கு ,எப்படிப் பெறுவது,உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையைக் கண்டறிவது எப்படி என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் இந்நூல் மூலம் ஆசிரியர் மிகத்தெளிவாகச் சொல்லித் தருகிறார். தொழில் முனைவோர்க்குச் சிறந்த கையேடாக இந்நூல் திகழ்வது உறுதி. பயன்படுத்திப் பயனைப் பெறுங்கள்.