ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்
₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். எஸ். பாலகுமார்
பதிப்பகம் :இராமநாதன் பதிப்பகம்
Publisher :Ramanathan Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Add to Cartகலையார்வமும், ஓவியத்தின் அடிப்படை நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்து
வைத்திருப்பதும் பேஷன் டிசைனருக்கு மிகவும் அவசியமாகும். மனித உருவங்களைப்
பல கோணங்களில் வரையவும், அந்த உருவத்தின் அமைப்பிற்கேற்ப உடைகளை வரைந்து
பார்ப்பதும் மிக முக்கியமாகும். துணி ரகங்களைத் தேர்ந்தெடுத்தல்,
தேர்ந்தெடுத்த துணிரகங்களை உடையாக வடிவமைத்தல், உடையை உருவாக்குவதற்குத்
தேவையான மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், சிக்கன செலவு முதல் தமது
வாடிக்கையாளரைத் திருப்திபடுத்துதல், கால நிலைக்கேற்றவாறு உடைகளை
உருவாக்குதல் முதலியவற்றை ஃபேஷன் டிசைனிங் பயிற்சியாளர்கள் நன்கு
தெரிந்திருக்க வேண்டும்