
கப்பலுக்கொரு காவியம்
Kappalukoru Kaviyam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாய்மைநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413303
குறிச்சொற்கள் :தலைவர்கள், தியாகி, இயக்கம், கட்சி, போராட்டம், அனுபவங்கள், காவியம்
Out of StockAdd to Alert List
மனித குலத்தின் உயர்வுக்காக, நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் புரட்சியாளர்களின் சொல்லும் செயலும் காலத்தைக் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நிறக்க் கூடியவை. இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த சுதேசி இயக்கத்துடன், தொழிலாளர் வர்க்கத்தை இணைக்கும் போக்கையும் ஒன்றிணைத்து கோரல், மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நடத்திட வழி ஏற்படுத்தித் தந்தவர். இவரது சிறைவாசம் நம் நாட்டுத் தலைவர்கள் அனைவரின் சிறை அனுபவத்தையும் விஞ்சக்கூடியது. பின்னாளில் இலக்கியம் அறிஞர், படைப்பாளர், என்று தன்னை வேறு வழிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். கவிதை நடையில் அமைந்த இந்நூலை சிறப்புற எழுதி பெருமை சேர்த்துள்ள வாய்மை நாதன் பாராட்டுக்குரியவர்.
-
