book

உலக சினிமா வரலாறு (பாகம் 1) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அஜயன் பாலா
பதிப்பகம் :நாதன் பதிப்பகம்
Publisher :Naathan Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2015
குறிச்சொற்கள் :தமிழக அரசு பரிசு பெற்ற நூல்
Add to Cart

தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான,அற்புதமான புத்தகம்.பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.சினிமாவையும்,தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி. - பாலு மகேந்திரா