book

இலக்கியத் தேடல்

Ilakiya Thedal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. தெய்வம், க. சிராஜிதீன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416121
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தாய்மொழியே செம்மொழி' என்பது இலக்கணம். இம்மொழி நூல் இலக்கணம் தமிழ்மொழியிடத்தும் அமைந்திருத்தல் தேற்றம். எவ்வாறெனில் இடர்ப்பட்ட சொல் முடிவுகளும், பொருள் முடிவுகளும் இல்லாமல் சொல்லுபவன் கருதிய பொருளைக் கேட்பவன் தெளிவாய் உணரவல்லதாய்ப் பழையன கழிந்தும் புதியன புகுந்தும் திருத்தம் எய்திநிற்றலே திருந்திய பண்பெனப்படுவதாகும். இது தமிழ்மொழியிடத்து முற்றும் அமைந்திருக்கிறது.