book

குண்டலினி எளிய விளக்கம்

Kundalini Eliya Vilakkam

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்,
Out of Stock
Add to Alert List

குண்டலினி சக்தியானது  மனிதனின் மூலதாரத்தில் மூன்று சுற்றுகளாக சுருண்டு படுத்துறங்குகிறது. இந்தக் குண்டலினி சக்தியை
எழுப்ப உதவும் யோக முறையே குண்டலினி யோகமாகும். இந்த நூலின் குண்டலினி யோகம் பற்றிய செய்திகளுடன் பிறப்பு, இறப்பு, தியானம், யோகம், யோக முத்திரை மூன்றாவது  கண், ஆத்மா, நாடி, பிராணாயாமம், ஸ்தூல சரீரம், சூட்சும் சரீரம், ஆதார சக்கரங்கள் என்று அனைத்து, விவரங்களும் இடம்பெற்று உள்ளன. மேலும் தேவையான இடங்களில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பகவத்கீதை, பவானி புஜங்கம், பஜகோவிந்தம் ஆகிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தப் பயனுள்ள நூலை எழுத என்னைப் பணித்த கற்பகம்  புத்தகாலயத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                                                                                     - வேங்கடவன்.