book

கண்ணதாசன் மாத இலக்கிய இதழ் (வைகாசி - மே 1973)

Kannadasan Maatha Ilakiya Ithazh ( Vaikasi-May1973)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184027976
Add to Cart

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தமது பெயரிலேயே மிக விரும்பி வெளியிட்ட இலக்கிய இதழ் ‘கண்ணதாசன்’.
சென்ற இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தொடங்கி வெளிவந்த அருமையான இலக்கிய இதழ் ‘கண்ணதாசன்’.
மிகச் சிறந்த படைப்பாளர்களின் எழுத்துக்களைத் தாங்கி, தமிழ் இலக்கிய உலகின் இணையற்ற மாதப் பத்திரிகையாக வலம் வந்த இதழ் கண்ணதாசன்.
இணையாசிரியர் அமரர் திரு. இராம கண்ணப்பன், ஓவியக்கவிஞர் அமுதோன் ( அமுதபாரதி) ஆகியோரின் ஒத்திசைவான ரசனையில் வடிவம் பெற்று அனைவராலும் பாராட்டப் பெற்ற இதழ் ‘கண்ணதாசன்’.
ஓர் இலக்கிய சகாப்தமாக விளங்கிய கண்ணதாசன் இதழ்களை, அவை வெளிவந்த அந்த நாளின் அமைப்பிலேயே... இதோ... ஓவியக் கவிஞர் அமுதோன் கைவண்ணத்தில் மீண்டும் கொணர்வதில் நமது ‘கண்ணதாசன் பதிப்பகம்’ மிகுந்த பெருமிதம் கொள்கிறது!