book

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :11
Published on :2015
ISBN :9788184025682
குறிச்சொற்கள் :பக்தி கதைகள், ஆன்மீக்கதைகள், தத்துவம்
Add to Cart

அண்மையில் நான் திருமலைக்குச் சென்றிருந்தபோது ஸ்ரீவேங்கடேச ஸூப்ரபாத்ததைக்கேடுக்ம் வாய்ப்பினைப் பெற்றேன்.  இப்போதெல்லாம் அங்கே ஒலிபெருக்கி வைத்து மலை முழுக்கவும் ஸூப்ரபாதம் எதிரொலிக்கும் படி விட்டிருக்கிறார்கள்.
 

இதைத் தமிழிலேயே ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று.  கண்ணபிரான் அருளால் கடமையை முடித்துவிட்டேன்.
 

ஸூப்ரபாத்த்தைச் சந்த விருத்தத்திலும், ஸ்தோத்ரத்தையும் ப்ரபத்தியையும் அகவலிலும் எழுதியுள்ளேன்.  ஆண்டாள் திருப்பாவைக்கு அதிக உரைகள் வந்ததில்லை.

இதுவும் ஆசையில் விளைந்த ஒன்றே.

- கண்ணதாசன்