book

அந்தி சந்தி அர்த்தஜாமம்

Anthi Santhi Arthajaamam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :19
Published on :2010
ISBN :9788184020090
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், கண்ணதாசன் கதைகள்
Add to Cart

இந்நூலைப் பற்றி ஆசிரியர்:

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய தத்துவக் கட்டுரைகளின் தொகை, இது.

எனது, 'தென்றல்'  'முல்லை'  இதழ்களில் இவை அனைத்தும் வெளிவந்தன.

அந்நாளில இந்தக் கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அப்போது நான் ஒரு இயக்க்தில் இருந்தேன்.  அந்த இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும், விரோதிகளும் கூட இவற்றை விரும்பிப் படித்தார்கள்.

நான் தத்துவம் என்ற பெயரில் எழுத்த தொடங்கிய முதற்கட்டம் இதுதான்.
 

வாழ்க்கையைப் பற்றி ஒரு முழுமையான தத்துவ உணர்வு இந்த நூலில் காணப்படும்.