book

எலான் மஸ்க்

₹500
எழுத்தாளர் :நன்மாறன் திருநாவுக்கரசு
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :440
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390958979
Add to Cart

எலான் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். இவருடைய தந்தை பொறியாளர்; தாயார் மே மஸ்க் சத்துணவு நிபுணர். பன்னிரண்டு அகவையில் இருக்கும்போதே கணினியில் ஈர்ப்புக் கொண்டு தம்முடைய வீடியோ விளையாட்டிற்கு, அவரே குறியீடுகள் எழுதி அதனை விற்று ஊதியம் அடைந்தார்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.[