இரு துண்டு கண்ணாடி வில்லைகள்
Iru Thundu Kannaadi Villaigal
₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வினோத் குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123432267
Add to Cartஇரு துண்டு கண்ணாடி வில்லைகளினால் தான் உருவாக்கிய தொலைநோக்கிகளின் துணைகொண்டு வானியலில் அரிய சாதனை உண்மைகளைக் கண்டறிந்த கலிலீயோவின் துன்பமிகு வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் எளுமையாகவும் எழுதப்பெற்றுள்ள நூல். அக்காலத்தைய பிடிவாதமான கிருத்தவ மதக்கொள்கைகளால் பல்வேறு நெருக்கடிகளால் திணறடிக்கப்பட்ட நிலையிலும் கலிலீயோ உலகத்துக்கேயான தனது வானியல் சிந்தனைகளை வெளிப்படுத்திச் சென்ற அற்புதங்களை இந்நூலில் கண்டுணரலாம்.