பேச்சுக் கலை
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. இப்ராஹிம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123445793
Add to Cartபேச்சுக்கலை ஓர் அரிய கலை மட்டுமல்ல, தலைசிறந்த கலையும் ஆகும். கற்றவர்களையும், கற்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் அற்புதகலை. மக்களாட்சி முறையில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அழகிய கலை. தனி மனித முன்னேற்றத்திற்கு அவசியம் இருக்க வேண்டிய இன்றியமையாத கலை.