book

கருணை தெய்வம் அன்னை தெரசா

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவமூர்த்தி
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

அல்பேனியாவில் பிறந்து, கொல்கத்தாவில் சேவை செய்யத் தொடங்கிய கிறித்தவப் பெண் துறவி. அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.