book

அறிவியல் வினாடி வினா

Ariviyal Vinaadi Vinaa

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூவை இராஜசேகரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190730860
Add to Cart

ஒரு சிறுவன் அல்லது சிறுமி வயதுக்கு மீறிய விஞ்ஞானச் செய்திகளைப் படித்து புரிந்துகொண்டு மனப்பாடமாய் சொல்வதானாலும் சரி, செய்து பார்ப்பதானாலும் சரி, அச்செய்தி இன்றையக் காலகட்டத்தில் உடனுக்குடன், பதிலுக்குப்பதில் தெரிந்துகொள்வதற்கான எல்லா செய்திகளையும் உள்ளடக்கி காலங்கடந்து நிற்பது நூலொன்றுதான்.

அரைகுறையாக காதில் விழுந்த விஞ்ஞானச் செய்தியாக இருந்தாலும், அது தேவைப்படும் போது அல்லது கேட்கப்படும் போது மிகத் துல்லியமாக எடுத்துரைப்பது நூலொன்றுதான்.

இது; வாழ்க்கையின் அஸ்திவாரம் என்றுகூட கொள்ளலாம். பள்ளி படிப்பிலிருந்து பட்டப்படிப்பு வரையும் வாழ்வினூடே தொடர்ந்து; தேர்ச்சி பெறுவதற்கும் முக்தி பெறுவதற்கும்.