book

ஒரு கனவின் கதை

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதாமூர்த்தி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :4
Published on :2012
Add to Cart

இந்திய கம்ப்யூட்டர் துறையின் கலங்கரை விளக்க மாகத் திகழும் இன்ஃபோசிஸ் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் அடிநாதமாக இருக்கும் திருமதி சுதாமூர்த்தி அவர்கள், பூனாவில் ஒரு சிறிய அறையில் தொலைபேசி வசதிகூட இல்லாமல் கணவர் நாராயணமூர்த்தியோடு சேர்ந்து ஆரம்பித்த இந்தத் தொழில் இன்று இந்தியா முழுவதும் மிகப் பிரமாண்டமாக வளர்ந்திருப்பதின் பின்னணிக் கதையை, பட்ட சிரமங்களை, சந்தித்த சோதனைகளை, மன உறுதியோடு உழைத்து முன்னேறி வெற்றி கண்ட கதையை   ஒரு கனவின் கதையில் மனநெகிழ்வோடு சொல்கிறார்.