பொன்மொழிகளும் புண் மொழிகளும்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெண்ணிற ஆடை மூர்த்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2013
Out of StockAdd to Alert List
புகழ்பெற்ற படத்தின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் விதமாக வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என இணைத்துக்கொண்டனர். வெண்ணிற ஆடை மூர்த்தி ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.90-களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி என்றால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' வாயிலாக எல்லோருடைய வீடுகளிலும் ஆஜராகிவிடுவார்கள், வெண்ணிற ஆடை மூர்த்தியும், அவரின் சகாக்களும்.எல்லோருடைய வீடுகளும் டிபன் வாசனையுடன் இவர்களின் காமெடி சரவெடிகளில் அல்லோகல்லோலப்படும். வெண்ணிற ஆடை மூர்த்தி 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர்.
ஒரு ராஜேந்திரபாலாஜியை கண்டிக்காவிட்டால் பல ராஜேந்திரபாலாஜிக்கள் உருவாகி விடுவார்கள். இப்படி பேசுவது ...
Read more at: https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-stays-in-jail-for-life-q561iq
Read more at: https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-stays-in-jail-for-life-q561iq