
ஜாமீனில் எடுப்பது எப்படி?
Jaaminil Edupathu Eppadi
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788188049431
Out of StockAdd to Alert List
நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் கூட இருக்கிறார்கள். அதற்கான புத்தகங்கள் இருந்தாலும் அவை பாமர மக்களைச் சென்றடைவதில்லை.
புத்தகங்கள் வாயிலாக ஒவ்வொரு துறை அணுகுமுறைகளையும் நாம் அறிந்துகொள்ளலாம். புத்தகம் நமக்கு நல்ல நண்பனாக, வழிகாட்டியாக உற்ற நேரத்தில் உறவுகிறது. '' ஜாமீனில் எடுப்பது எப்படி? என்ற இந்நூலைச் சட்டத் தமிழறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் வரைந்துள்ளார்கள். பொதுமக்கள் வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோருக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.
