book

சேரதாண்டவம்

Serathaandavam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :84
பதிப்பு :2
Published on :2014
ISBN :9788177350043
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, அற்புதமான கவிதைகள், நாடகங்கள்
Add to Cart

'' சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை, புது நடை காட்டினார்''

இவ்வாறு மகாகவி சுப்பிரமணிய பாரதியை உயர்த்திக் கூறிய சுப்பு ரத்தினம், தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு, பாரதி காட்டிய வழியில் அற்புதமான கவிதைகள் படைத்து தமிழ்மொழிக்கு அரிய சேவை செய்தார். பாவேந்தர் என்ற பெரும் பெற்றார். கவிதைகள் இயற்றியதோடு நாடகங்கள் சிலவற்றையும் ஆக்கினார். அவற்றில் ஒன்றுதான் '' சேரதாண்டவம்''

இந்த சிறந்த நாடகநூல் பண்டைத் தமிழரின் வாழ்க்கை பண்பாடு, ஆட்சிமுறை ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது.