
பாவேந்தரின் தமிழியக்கம்
Pavendarin Tamiliyakkam
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2004
Out of StockAdd to Alert List
கரும்புதந்த தீஞ்சாறே
கனிதந்த நறுஞ்சுளையே,
கவின்செய் முல்லை,
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்சொல்ல
வாய்ப தைக்கும்.
இது பாவேந்தரின் கவிதைகள் நிறைந்த புத்தகம் படித்து பயன்பறுங்கள்.
கனிதந்த நறுஞ்சுளையே,
கவின்செய் முல்லை,
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து
வரும்புதுமை நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்சொல்ல
வாய்ப தைக்கும்.
இது பாவேந்தரின் கவிதைகள் நிறைந்த புத்தகம் படித்து பயன்பறுங்கள்.
