book

வீழ்ந்த விண்டலம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாண் C. ரமேஷ்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

கரைந்தோடிய காலம்; நிகழ்கின்ற காலம் – இவைகளில் கண்டு வாய்மொழிக் கேட்டு உணர்ந்த நிகழ்வுகள்; நீதியை நிமிர்த்தி உண்மை வெளிக்கொணர வாதங்கள்; மலர்வனம் எனநினைத்துக் கற்றாழைக் காட்டுக்குள் அகப்பட்டுக் காயப்பட்ட நிகழ்வுகள்; வசந்தங்கள் எனநினைத்து அரவணைத்தவைகள், செலவுகள், துயரங்களில் முடிந்து விட்ட நிகழ்வுகள்; உண்மை என நம்பி உதவிட நினைத்து நெருப்பாற்றில் நீந்திக கரையேறிய நிகழ்வுகள்…

இவைகளின் தொகுப்பே இவை, என்று நூலாசிரியர் இந்நூலைப்பற்றி கூறுகிறார்.