book

உன்மத்தப் பித்தன்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். வாசுதேவன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384921149
Add to Cart

சங்ககாலத்திலிருந்து கவிதைகள் இயற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இவ்விரு தொகுப்புகளிலும் கூட மரங்கள், பறவைகள், விலங்குகள் என சகல ஜீவராசிகள் சார்ந்தும் கவிதைகள் இடம் பெறுகின்றன. வாசிப்பில் அவை நவீனமான தோற்றத்தை உருக்கொள்கிறது