book

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000

Vetrikku Valikaatum Thathuvangal 1000

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :99
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048762
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

தத்துவங்கள் என்பது அறிவுரைகளை வழங்கும் சிறந்த களஞ்சியமாகும். அறிவின் சுருக்கமே பொன்மொழிகளாகும். அனுபவம் மற்றும் கருத்துகளின் சுரங்கமாக விளங்குவது பழமொழிகள்.பொன் மொழிகள் மற்றும் தத்துவங்களாகும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களுலும் பொருந்தி நிற்பனை இவைகளாகும். வாழ்வென்ற காட்டில் திக்குத் தெரியாமல் நிற்கும் போது நமக்கு வழிகாட்டுவது தத்துவங்கள். தோல்வியை மறந்து, கவலைகளை நீக்கி ஊக்கம், முயற்சி கொண்டு வெற்றியை எட்ட உதவுவது இந்த அனுபவ மொழிகளாம். ''ஆடாதே மனிதா, உன்னை அடக்கி வைக்கும் மரணம்'' - எனக்கூறி நேர்மையாக வாழ எச்சரிக்கை விடுக்கிறது. ' உங்கள் கவலைகளை முழங்காலுக்கு மேலே என்பது உற்சாகத்துடன் எழுவதற்கே'' என்று கூறி ஆறுதலடைய வைக்கிறது. வாழ்வு, நட்பு, திருமணம், கவலை, சோர்வு போன்ற தருணங்களில் நமக்கு ஆறுதல், துணை, முயற்சி, ஊக்கம் பெற வைப்பது தத்துவங்கள், கருத்துகள், பொன் மொழிகள், பல்வேறு நாட்டு பழமொழிகள் என 1000-முத்துக்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பல்வேறு நவீனங்கள், நூல்கள், நாவல்கள், இலக்கியங்கள், பேச்சுகள், போன்றவற்றில் நான் படித்தவற்றையும் மற்றும் கேட்டவற்றையும் இங்கு தொகுத்துள்ளேன். நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டு வரும் அறிவு பதிப்பகத்தார்க்கு இந்நூலையும் சிறப்புற வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்து பயன் பெறுக்.

வாழ்க வளமுடன்!