book

படைப்புக்கலை

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மு. சுதந்திரமுத்து
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :178
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048816
குறிச்சொற்கள் :தமிழ்காப்பியம், படைப்புக்கலை, ஆசிரியப்பணி
Add to Cart

யாமறிந்த பணிகளிலே ஆசிரியப்பணி போல இனிதாவதெங்கும் காணோம்'. கரும்பு தின்னக் கூலி வாங்கும் பணி, பேராசிரியப் பணி, பிறருடன் பங்கிடும்போது மட்டுமே நம் பணி மறைந்துவிடுகிற அதிசயப்பணி. இளம் உள்ளங்களின் படைப்பாற்றல் பெரிது. அதனை ஊக்கக் கொண்ட முயற்சியே இந்நூல். ஆங்கில மொழியில் படைப்புக் கலை குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. தமிழில் அத்தகைய நூல்கள் குறைவு. இதனை எண்ணியே இந்நூலை எழுதினேன். மு. சுதந்திரமுத்து