பல்சுவைக் கேள்வியும் பதிலும்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Add to Cartகாலம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நமது வாழ்க்கையும் சக்கரம்போல் ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பணிகள், இலட்சியங்கள், இவற்றிற்கிடையில் ஓய்வுக்கு நேரமில்லை. முக்கியமாக உட்கார்ந்து படிப்பதற்கென தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. பல்வேறு தலைப்பில் பல்வேறு வகையான செய்திகளை அறிந்து கொள்ள நம் அனைவருக்கும் விருப்பம்தான்,எனினும் நேரம் வாய்ப்பு இருப்பதில்லை.