book

உடலியலும் மருந்து வகைகளும்

Udaliyalum Marunthu vagaigalum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2009
Out of Stock
Add to Alert List

மனித உடல் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், தேவையன சத்துக்கள், பற்றிக்கொள்ளும் நோய்கள், குணப்படுத்தும் மருந்துகள் ஆகியவை பற்றியும், மருத்துவ உலகின் காரண கர்த்தாக்கள், அவர்களில் கண்டறிதல்கள், கண்டுபிடிப்புகள், அவற்றின் பயன்பாடுகள், அவர்கள் பெற்ற பரிசுகள் ஆகியவை பற்றியும் இந்நூல் வினா - விடை வடிவத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட செய்திகளை தருகின்றன.