ஊருக்கு நல்லது சொல்வேன்
Oorukku Nallathu Solven
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2010
Add to Cartபாரத தேசம் முழுவதும் மொழி வேறு பாடில்லாமல் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி அதாவது தீப ஆவளி.
ஆவளி என்றால் வரிசை என்பது பொருள். விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, வழிபாடு செய்வது தீபாவளி எனப்படும்.