
சித்ரகுப்தன் கதைகள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Out of StockAdd to Alert List
இதுவரை இவர் தமிழில் 15-க்கும் மேற்பட்ட அபூர்வமான ஞான நூல்களை
எழுதியுள்ளார், இப்பணி மேலும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. சென்னை
வானொலியிலும் தொலைக் காட்சியிலும் பலமுறை இசைப் பேருரை செய்துள்ளார். சமய
சொற்பொழிவு ஆற்றுவதே தற்போது முழுநேரப் பணியாகியது காஞ்சி சங்கர மடம்,
இவருக்கு "சொல்லின் செல்வன்" என்ற பட்டம் வழங்கியது. இவர் தனது வீட்டில்,
60 ஆயிரத்துக் கும் மேற்பட்ட, அபூர்வமான ஆன்மீக நூல்களை வைத்துள்ளார். இவர்
எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் , 15 ஆண்டுகளாகத் தமிழகமெங்கும் பல
மேடைகளில் பலவிதமான நுணுக்க மான விஷயங்களைக் கொண்டு உபந்நியாசம் நிகழ்த்தி
வருபவர், எந்தத் தலைப்பிலும் உபந்நியாசம் செய்யும் வல்லமை உள்ளவர். பலப்பல
பள்ளிகளில் குழந்தைகளுக்காக சொற் பொழிவுகள் செய்து வரு கிறார். இவர் பைபிள்
குரான் ஆகிய வற்றையும் நன்கு கற்றுணர்ந்துள்ளார்.
